179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சுயாதீனமாக இயங்கியதனால் காவல்துறை திணைக்களம் சவால்களை எதிர்நோக்கி வருவதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தின் கீழ் காவல்துறை திணைக்களம் சுயாதீனமாக இயங்கி வருகின்றது எனவும் இந்த நிலைமையினால் காவல்துறை திணைக்களம் பல்வேறு விமர்சனங்களையும் சவால்களையும் எதிர்நோக்க நேரிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீபே பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love