Home இந்தியா மானுவேல் சேகரன் நினைவு நாள் – தேவர் குருபூஜை – ராமநாதபுரத்தில் 144 தடை:-

மானுவேல் சேகரன் நினைவு நாள் – தேவர் குருபூஜை – ராமநாதபுரத்தில் 144 தடை:-

by admin

மானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு பிற மாவட்ட வாகனங்கள் வரவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11ம் திகதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதே போன்று ஒக்டோபர் 30ம் திகதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவும் நடைபெற உள்ளது.

இதனால் பல மாவட்ட மக்கள் இங்கு வந்து அஞ்சலி செலுத்துவதற்காக கூடுவார்கள் என்பதால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது,

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More