Home இந்தியாமும்பை – அகமதாபாத் இடையிலான புல்லட் புகையிரத திட்டத்துக்கு எதிர்ப்பு:-

மும்பை – அகமதாபாத் இடையிலான புல்லட் புகையிரத திட்டத்துக்கு எதிர்ப்பு:-

by admin


மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் புகையிரத திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரமுளுவுர்னு விவசாயிகள் கறப்பு கொடிகளுடன் கலந்து கொண்டு புல்லட் புகையிரத திட்டத்துக்கு எதிராக கோஷமிட்டனர்.

‘புல்லட் புகையிரத திட்டத்துக்காக தங்கள் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தினால் தாங்கள் அழிந்துவிடுவோம் எனவும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் பாஜக அரசு இத்திட்டத்தை செயல்படுத்துகிறது எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More