Home இலங்கையாழ்.மாவட்ட செயலகம் மாணவர்களால் முற்றுகை.

யாழ்.மாவட்ட செயலகம் மாணவர்களால் முற்றுகை.

by admin

குளோபல் தமிழ்ச்செய்தியாளர் யாழ்ப்பாணம்

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

யாழ்.மாவட்ட செயலகம் முன்பு இன்று காலை கூடிய மாணவர்கள் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
img_2088 img_2089
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More