157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற பிடிவிராந்து ஒன்றின் அடிப்படையில் சரத் குமார குணரட்ன கைது செய்யப்பட்டுள்ளார். 2002ம் ஆண்டில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்று தொடர்பில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Spread the love