199
மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் சரத் சில்வா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
Spread the love