185
இந்தியாவின் மும்பை நகரில் அமைந்துள்ள எல்பின்ஸ்டன் புகையிரத நிலையத்தில் வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை குறித்த புகையிரத நிலையத்தில் மின் கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்தியால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுதாக தெரிவிக்கப்படுகின்றது. கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறியும கூட்டத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கியும் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love