163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈராக்கிய அரச படையினருக்கும் குர்திஸ்தான் படையினருக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குர்திஸ்தானின் கிர்குக் (kirkuk) நகரில் இரு தரப்பிற்கும் இடையில் மிகக் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
எறிகணைகள், ரொக்கட்கள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள் ஊடாக மோதல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குர்திஸ்தான் படையினர் கைவசமுள்ள இறுதி நகரம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love