Home இலங்கைபொதுநலவாய மகா நாட்டில் கலந்துக் கொள்வதற்காக கல்வி இராஜாங்க அமைச்சர் பங்களாதேஷ் பயணம்

பொதுநலவாய மகா நாட்டில் கலந்துக் கொள்வதற்காக கல்வி இராஜாங்க அமைச்சர் பங்களாதேஷ் பயணம்

by admin


கல்வி இராஜாங்க அமைச்சர்   வே. இராதாகிருஸ்ணன் இன்று (04) பங்களாதேஷ் டாக்கா நோக்கி பயணமானார்.  பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலாற்றுகை திறனை மேம்படுத்தல் என்ற தொனிப்பொருளில் பங்களாதேஷ் டாக்காவில் நவம்பர் 05 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை நடைபெறும்; பாராளுமன்ற உறுப்பினர்களின்  63 வது பொதுநலவாய மகா நாட்டில் கலந்து கொள்வதற்காக  அவர்  பங்களாதேஷ்   பயணமானார்.

உலகில் உள்ள பொதுநலவாய நாடுகளின் 500 க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மகா நாட்டில் கலந்துக் கொள்ள உள்ளனர். இலங்கையில் கல்வி இராஜாங்க அமைச்சர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் சார்ஸ் நிர்மலநாதன்  இ டாக்டர் ரமேஸ் பத்திரன ஆகியோர் கலந்துக் கொள்ள உள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More