138
கீதா குமாரசிங்கஹவின் பாராளுமன்ற உறுப்புரிமை இல்லாமல் போயுள்ளதனைத் தொடர்ந்து அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பெற்றுக்கொண்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் ஆகியனவற்றை மீண்டும் செலுத்தவேண்டி வருமென்று பாராளுமன்ற தகவலகள் தெரிவிக்கின்றன.
இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட காரணத்தினால் கீதா பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. கீதா குமாரசிங்க சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் குடியுரிமை பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love