184
பிரித்தானியாவின் வேல்ஸ் பிராந்திய அரசாங்கத்தின் அமைச்சரான கார்ல் சார்ஜெனென்ற் ( Carl Sargeant ) அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 49 வயதான கார்ல் சார்ஜெனென்ற் பாலியல் முறைகேடு குறித்த குற்றச்சாட்டுக்குள்ளாகியிருந்தார். இவர் மீதான விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கார்ல் சார்ஜியன்ற் தனது அமைச்சுப் பதவியினை இழந்திருந்ததுடன் தொழிற்கட்சியும் அவரை கட்சியிலிருந்து இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love