167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உயிரைப் பணயம் வைத்து நாட்டை பாதுகாப்பேன் என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக்கூடிய சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகள் இலங்கைக்கு மூன்று கப்பல்களை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love