203
யாத்திரை, தமிழ்நாடு – சங்கரன்கோவில், ஆத்மா சாந்தி , பிரார்த்தனை
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
சமாதானத்தை வலியுறுத்தி யாத்திரை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தமிழ்நாடு – சங்கரன்கோவில் நிப்பொன்சான் மியகோஜி ஆச்சிரம பௌத்த குருமார்கள் இன்று யாழ்ப்பாணப் பல்பலைக்கழகத்தக்கு விஜயம் செய்து அண்மையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட மாணவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
Spread the love