170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்ய முயற்சிக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கம் கோதபாயவை கைது செய்ய முயற்சிப்பதாகவும் ராஜபக்ஸ குடும்பத்தினரை கைது செய்வதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஸக்களுக்கு ஆதரவளிக்கும் தரப்பினரையும் நெருக்கடியில் ஆழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love