201
மாவீரர் தின நிகழ்வுகள் இன்றையதினம் கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்திலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது
குறித்த மாவீரர் தின நிகழ்வில் அனைத்து கிழக்கு பல்கலைக்கழக பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோரும் இணைந்து ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் மாவீரர்தினத்தினை ஒட்டி ரத்த தானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Spread the love