146
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் நடவடிக்கைகளை ஆளும் கட்சியின் பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா புகழ்ந்து பாராட்டியுள்ளார். கொழும்பு நகரை எழில்படுத்துவதில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றில் வரவு செலவுத் திட்டம் குறித்த விவாத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கோதபாயவின் நகரத்தை அழகுபடுத்தும் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love