Home இலங்கைகோதபாயவை புகழும் ஆளும் கட்சி பிரதி அமைச்சர்

கோதபாயவை புகழும் ஆளும் கட்சி பிரதி அமைச்சர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் நடவடிக்கைகளை ஆளும் கட்சியின் பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா புகழ்ந்து பாராட்டியுள்ளார். கொழும்பு நகரை எழில்படுத்துவதில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றில் வரவு செலவுத் திட்டம் குறித்த விவாத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கோதபாயவின் நகரத்தை அழகுபடுத்தும் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More