157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்த ஆட்சியை முடி வுக்குக் கொண்டு வரும் காலம் மலர்ந்துவிட்டது என ஜே.வி.பி.யின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார். நாட்டில் ஆட்சி நடத்தி அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் கரிசனை கொள்ளவில்;லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அராசங்கமும் அளித்த வாக்குறுகதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பதுளை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love