Home இலங்கைஐக்கிய தேசிய கட்சி சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தது:-

ஐக்கிய தேசிய கட்சி சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தது:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

ஐக்கிய தேசிய கட்சி சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தது.. ஐக்கிய தேசிய கட்சி யாழ் சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளது

ஐக்கியதேசிய கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி யாழ் மாவட்ட அமைப்பாளர்,வேட்பாளர்கள் ஆகியோர் இன்று காலை யாழ் மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அலுவலரிடம் தங்கள் வேட்புமனுவை கையளித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More