163
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் இதுவரை தேர்தல் சட்டங்களை மீறியமை குறித்து, 231 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த முறைப்பாடுகளுக்கு அமைய, 103 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
Spread the love