Home இலங்கைஅரசாங்கம் போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றது – நாமல் ராஜபக்ஸ

அரசாங்கம் போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றது – நாமல் ராஜபக்ஸ

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசாங்கம் போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். தமது குடும்பத்தினருக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை அரசாங்கம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது என அவர் குறி;ப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் தவறுகளை மூடி மறைத்துக் கொள்ளவே இவ்வாறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் அண்மித்துள்ள நிலையில் அரசாங்கம் இவ்வாறு போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் ஓர் கட்டமாகவே டுபாய் வங்கிகளில் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More