165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிணை முறி மோசடிகள் குறி;த பரிந்துரைகளை நம்பாமல் இருக்க ஏதுக்கள் கிடையாது என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நம்பாமல் விடுவதற்கு எதுவம் காரணமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் தராதரம் பாராது அரசாங்கம் தண்டனை விதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love