145
குளோபல் தமிழச் செய்தியாளர்…
இரண்டு பாகிஸ்தான் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த, இந்ப் பாகிஸ்தான்பி ரஜைகளிடம், உரிய பயண ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாகிஸ்தானியர்களும் முஸ்லிம்கள் எனவும் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு அவர்கள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love