181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென் கொரியாவின் சியோலில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான அமெரிக்க பிரதிநிதிகள் குழுவிற்கு, துணை ஜனாதிபதி மைக் பென்;ஸ் தலைமை தாங்க உள்ளார். துணை ஜனாதிபதி பென்ஸ் மற்றும் இரண்டாம் பெண்மணி காரன் பென்ஸூம் அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை தாங்க உள்ளனர்.
எதிர்வரும் மாதம் வடகொரியாவின் சியோலில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
துணை ஜனாதிபதி பென்ஸ், ஜப்பானுக்கும் இதன் போது விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love