190
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளர் ஹசன் அலி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் ஜனாதிபதியை சந்தித்த ஹசன் அலி ஊழல் மோசடிகளற்ற தூய்மையான அரசியல் இயக்கத்தினை உருவாக்குவதற்காக ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் ஒத்துழைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தான் தீர்மானித்துள்ளதாக தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love