Home இலங்கைஎந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எதிர்நோக்கத் தயார் – மஹிந்த ராஜபக்ஸ

எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எதிர்நோக்கத் தயார் – மஹிந்த ராஜபக்ஸ

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எதிர்நோக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ  தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் எந்தவொரு விடயத்திலும் வெற்றியடையவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் முன்னெடுக்காது தேர்தலை எதிர்நோக்கி வரும் அரசாங்கம், தம்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பொருட்களின் விலைகள் பாரியளவில் உயர்வடைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் முடிவு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதியுடன் தொடங்க உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More