175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சர்வதேச சமூகத்தின் தேவைகளை அரசாங்கம் நிறைவேற்றி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சர்வதேசத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதில் அரசாங்கம் கூடுதல் சிரத்தை காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
புதிய அரசியல் சாசனம் நாட்டை பிளவுபடுத்தும் வகையில் அமையும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பேராசிரியர் நலிந்த சில்வாவினால் எழுதப்பட்ட நூல் ஒன்றின் வெளியீட்டு விழா நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love