Home இலங்கைஅரசாங்கம் பதவி விலக வேண்டும் – கூட்டு எதிர்க்கட்சி

அரசாங்கம் பதவி விலக வேண்டும் – கூட்டு எதிர்க்கட்சி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசாங்கம் பதவி விலக வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு வேறு வழி கிடையாது எனவும், அரசாங்கம் பதவி விலக வேண்டுமேன அவர் கோரியுள்ளார். கடந்த கால தேர்தல் முடிவுகள் காலம் கடந்து விட்டதாகவும், உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் சரியான ஆணையை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More