Home உலகம் பிரித்தானியாவில் சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டது..

பிரித்தானியாவில் சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டது..

by admin
Screen grab taken with permission from a video posted on Twitter by @SweetlyShan of Swansea University Bay Campus being evacuated after an earthquake shook parts of the UK.

பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் இன்று நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4.4 ரிக்கடர் அளவிலான இந்த நில அதிர்வு  வேல்சின் தெற்கு விளிம்பில் வடக்கிலும், மேற்கு இங்கிலாந்தின் பெரும்பகுதியிலும் உணரப்பட்டதாக, பிரித்தானிய புவியியல் மையம் (BGS) தெரிவித்துள்ளது. இந்த அதிர்வு ஏறக்குறைய 20 கிலோமீட்டர் வடக்கு-வடக்கு-ஸ்வான்சீயின் 7.4km ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. கடுமையான சேதம் அல்லது காயங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. இந்த நில அதிர்வில் பாதிப்புகள் எவையும் இதுவரை பதிவாகவில்லை எனத் தெரிவித்துள்ள புவியியல் மையம், ஒவ்வாரு 3 அல்லது 4 வருடங்களுக்கு ஒரு முறை இந்த நில அதிர்வு உயரப்படுவதாக தெரிவித்துள்ளது. இன்று உணரப்பட்ட இந்த நில அதிர்வு 2008 பெப்ரவரிக்கு பின் அதாவது 10 வருடங்களின் பின் உணரப்படுவதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More