172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி ஆர்வம் காட்டி வருகின்றது என தெரிவிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி முன்னதாக யோசனை முன்வைத்திருந்தது.
இந்த யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்திருந்தார். எனினும், மீளவும் சரத் பொன்சேகாவை இந்தப் பதவிக்கு நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.
Spread the love