Home உலகம்லா லிகா கால்பந்து லீக் போட்டியில் ரியல் மட்ரிட் – பார்சிலோனா அணிகள் வெற்றி

லா லிகா கால்பந்து லீக் போட்டியில் ரியல் மட்ரிட் – பார்சிலோனா அணிகள் வெற்றி

by admin

லா லிகா கால்பந்து லீக் போட்டியில் ரியல் மட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் வெற்றி பெற்றுள்ளன. நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டியொன்றில் ரியல் மட்ரிட் அணியும் எஸ்டி எய்பர் அணியும் போட்டியிட்ட நிலையில் ரியல் மட்ரிட் 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் பார்சிலோனா அணியும் மலாகா அணியும் போட்டியிட்ட நிலையில் 2-0 என பார்சிலோனா வெற்றி பெற்றது. இந்தநிலையில் லா லிகா தர வரிசையில் பார்சிலோனா 72 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் அட்லெடிகோ மட்ரிட் 61 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ரியல் மட்ரிட் 57 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Barcelona’s Coutinho celebrates with team mates scoring his side’s 2nd goal during a Spanish La Liga soccer match between Malaga and Barcelona in Malaga, Spain, Saturday, March 10, 2018. (AP Photo/M.Pozo)

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More