146
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 31ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கட்சியின் சில முக்கிய பதவிகளில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் இந்த பதவி மாற்றங்கள் தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்
Spread the love