170
இலங்கையின் கண்டி மற்றும் அம்பாறை பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இந்தியாவின் World Is One News (WION) எனும் இணையதளம் ஒரு விஷேட காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த காணொளியில் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
Spread the love