141
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பு ஒன்றை நடத்தி உள்ளனர்.பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் இந்த சந்திப்பின் போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன், நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான தமது நிலைப்பாடு குறித்து இன்று இரவு அல்லது நாளை காலை கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர் தீர்மானத்தை வெளியிடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
Spread the love