Home இலங்கைTNAயுடன் எழுத்து மூல உடன்படிக்கை எதுவும் கைச்சாத்திடப்படவில்லை…

TNAயுடன் எழுத்து மூல உடன்படிக்கை எதுவும் கைச்சாத்திடப்படவில்லை…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எழுத்து மூல உடன்படிக்கை எதுவும் கைச்சாத்திடப்படவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தெஹிவளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் பிரதமருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் எழுத்து மூல உடன்படிக்கை எதுவும் கைச்சாத்திடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More