185
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் பன்னாட்டு வர்த்தக அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருமான மலிக் சமரவிக்ரம தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது பதவிவிலகலுக்கான கடிதத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love