தங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட கொரியா மற்றும் அமெரிக்க தலைவர்கள் சந்திக்கும் போது இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவும், வட கொரியாவும் ரகசிய மற்றும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் -னும் கலந்து கொள்ள இருக்கும் இந்த பேச்சுவார்த்தை மே மாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அதற்கு . முன்பே, இரு நாட்டு உயர்மட்ட தலைவர …
அணு ஆயுதங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா தயார்…
173
Spread the love
previous post