160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
இலங்கை நாட்டில் அமைதி சாந்தி சமாதானம் நல்லிணக்கம் இனங்களுக்கிடையே பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி புனித திருத்தல யாத்திரை இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த யாத்திரை மூன்று நாட்கள் இடம்பெற்று சிவனொலிபாதமலையை சென்று நிறைவடைய உள்ளது.
இந்துசமய தொண்டர் சபை, சிம்மய மிசன் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ள இந்த யாத்திரையை யாழ்ப்பாணம் நாக விகாரை விகராதிபதி, யாழ்ப்பாணம் சின்மய மிசன் சுவாமிகள் ஆகியோர் இணைந்து ஆரம்பித்துவைத்தனர்.
Spread the love