Home இந்தியா ஐதராபாத் அணி 31 ஓட்ட வித்தியாசத்தில் மும்பை அணியை வென்றுள்ளது.

ஐதராபாத் அணி 31 ஓட்ட வித்தியாசத்தில் மும்பை அணியை வென்றுள்ளது.

by admin

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் போட்டியிட்ட நிலையில் ஐதராபாத் அணி 31 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நாணயச்சுழற்சியி; வென்ற மும்பை அணி களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி 118 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து, 119 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 87 ஓட்டங்களை மாத்திரமே பெற்றநிலையில் அனைத்து விக்கெட்டுக்கiயும் இழந்தது. இதனால், ஐதராபாத் அணி 31 ஓட்டங்கள்; வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More