Home இலங்கைஇலங்கைக்கு எதிராக 28 அறிக்கைகளை UNHRCயில் சமர்ப்பித்த யஷ்மின் சூகா இலங்கை வர மறுப்பு…

இலங்கைக்கு எதிராக 28 அறிக்கைகளை UNHRCயில் சமர்ப்பித்த யஷ்மின் சூகா இலங்கை வர மறுப்பு…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


இறுதிக்கட்டப் போரில் இலங்கை இராணுவம் 40 ஆயிரம் தமிழ் மக்களை படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தி வரும் ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி யஷ்மின் சூகா இலங்கைக்கு பயணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அவரை இலங்கைக்கு பயணம் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்த நிலையில் யஷ்மின் சூகா மே மாதம் இலங்கைக்கு பயணம் செய்வார் என ஜெனிவாவில் தெரிவிக்கப்பட்டது. எனினும் இலங்கையில் தான் எதிர்ப்புகளை எதிர்கொள்ளலாம் என்ற காரணத்தினால் அவர் இலங்கைக்கு பயணம்; செய்ய மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. யஷ்மின் சூகா இலங்கைக்கு எதிராக இதுவரை 28 அறிக்கைகளை ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் தாக்கல் செய்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More