190
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.காரைநகர் கருங்காலி முருகன் ஆலய தேர்த்திருவிழாவின் போது தேர் குடைசாய்ந்துள்ளது. கருங்காலி முருகன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் தேர்த்திருவிழா நடைபெற்றது. அதன் போதே தேர் குடைசாய்ந்தது.
தேர் குடை சாய்ந்த போதிலும் அருகில் இருந்த எவருக்கும் , தெய்வாதீனமாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love