322
நாச்சிமார் கோவில் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத் திருவிழா தற்போது நடைபெற்று வருகையில், இன்று(28.04.2018) காலை 10 மணிக்கு தேர்த்திருவிழா நடைபெற்றது. காலை 8 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையினைத் தொடர்ந்து, காமாட்சி அம்மன் 11 மணியளவில் தேரில் ஏறி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
Spread the love