161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
புதிய ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் இன்று காலை 10.30 மணிக்கும் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிராமாணம் செய்துக்கொள்ள உள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறும் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது. புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக்கொண்டதுடன் 47 ஆக இருந்த அமைச்சர்களின் எண்ணிக்கை 42 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு அமையவாக புதிய ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளனர்.
Spread the love