162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….
அமைச்சர் பதவியில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று மீண்டும் அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.
ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானும் இன்று அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தெரியவருகிறது. நுவரெலியாவில் தங்கியிருந்த தொண்டமான் நேற்று இரவு கொழும்பு திரும்பியுள்ளார்.
Spread the love