169
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலின் மேற்கு பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 28 பேர் உயிரிழந்ததுடன்; சுமார் 45 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளாத நிலையில் காயமடைந்த நிலையில் வைத்தி0யசாலையில் அனுமதிக்கப்பட்ட பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
Spread the love