152
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு ரத்து செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த அமைச்சரவை உபகுழு ஓராண்டு காலமாக கூடவில்லை எனவும் இந்த உபகுழுவினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் நிதிக் குற்றவியல் விசாரணைகளில் தாம் ஒருபோதும் தலையீடு செய்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமைச்சரவை உபகுழுவின் தலைவராக பிரதமர் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love