181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்வதற்கு புதிய வழியில் முயற்சிக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். பாராளுமன்றில் உரையாற்றிய போது கோதாவை கைது செய்ய முயற்சிக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கோதாவை கைது செய்யும் முயற்சிகள் குறித்த நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love