139
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது. நாடாளுமன்றின் இரண்டாவது அமர்வுகளை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 8ம் திகதி பாராளுமன்றில் உரையாற்றியிருந்தார். இதன்போது ஜனாதிபதி அராசங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்து உரையாற்றியிருந்தார். இது தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்றைய தினம் நாள் முழுவதிலும் இந்த விவாதம் நடத்தப்பட உள்ளது.
Spread the love