145
இத்தாலியில் கொள்கைகளை வகுப்பது குறித்து பிரதான கடச்pகளுகு;கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் இத்தாலியில் எந்தவொரு கட்சிகயும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வில்லை. கூட்டணி அரசாங்கம் ஒர் பொதுவான கொள்கையின் அடிப்படையில் செயற்படுவவதற்கு far-right League மற்றும் the 5-Star Movement ஆகிய இரண்டு கட்சிகளும் இணங்கியுள்ளன. எவ்வாறெனினும், இத்தாலி எந்தவொரு சந்தர்ப்பத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினை விட்டு வெளியேறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love