Home இலங்கைமுள்ளிவாய்க்காலில் கண்ணீர் சிந்தியவர்களுக்கு, இராணுத்தினர் மென்நீர் கசிந்தனர்…

முள்ளிவாய்க்காலில் கண்ணீர் சிந்தியவர்களுக்கு, இராணுத்தினர் மென்நீர் கசிந்தனர்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக முள்ளிவாய்க்கால் சென்று வந்த மக்களுக்கு இராணுவத்தினர் மென்பானங்களை வழங்கினார்கள். புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் வைத்து இராணுவத்தினர் வாகனங்களில் வந்தவர்களை மறித்து  கொட்டும் மழையிலும்   குளிர்பானம் வழங்கியுள்ளனர்

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More